* “என்ன பாவம் செய்தோம் நாமே? எம் அண்ணனைத்தேடி அலைந்தோம் நாமே”...!!!
[பாடல் : என்ன பாவம் செய்தோம் நாமே - பாடலுக்கான இசை : முகிலரசன் - பாடலைப் பாடும் குரல் : சூப்பர் சிங்கர் பிரியங்கா [சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 புகழ் பிரியங்கா].
- மீழ் பதிப்பு : தமிழ் ஈழம் » யாழ். நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}
87280 லிமோஸ், பிரான்ஸ்
* “தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63 ஆவது அகவை நாள் வாழ்த்துப் பாடல்”...!!! - [26.11.2017].
* “என்ன பாவம் செய்தோம் நாமே? அண்ணனைத்தேடி அலைந்தோம் நாமே உன்னால்த்தான் பெண்மானம் கற்பானது உலகெங்கும் தன்மானம் நற்பானதும் கற்பானது எம்மோடு வாழ்ந்தாய் நீ...துணிவாய்த் திரிந்தோம் நீயிங்கு இல்லை எல்லாம் இழந்தோம் ஒரு நாள் வருவாய் ஏங்கிடும் தங்கை உன் முகம் பார்க்க நீ...எங்கே இருப்பாய் நான் வந்து பார்க்க”...!!!
* “எங்கள் அண்ணனுக்கு {எமது தானைத் தலைவன் அண்னைக்கு} தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த இனிய 63 ஆவது அகவைநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்”...!!!