Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தயாரிப்பாளரிடம் தன்னை மாட்டிவிட்ட இயக்குனர் அமுதன் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார் நடிகர் சதீஷ். அகில உலக சூப்பர் ஸ்டார், நடனப் புயல் சிவா, சதீஷ் உள்ளிட்டோரை வைத்து சி.எஸ். அமுதன் தமிழ் படம் 2.0-ஐ இயக்கி வருகிறார். தமிழக அரசில் உள்ள பெரிய ஆளை கலாய்த்து பட போஸ்டர் வந்தவுடனேயே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இன்னும் யார், யாரை எல்லாம் கலாய்த்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஹலோ மிஸ்டர் தயாரிப்பாளர், நான் என்னமோ ஷாட்டுக்கு 5 நிமிடம் லேட்டா வந்ததுக்கு நேத்து அவ்ளோ பேசினீங்களே...இப்போ நாங்க எல்லாம் ரெடி. ஆனால் நம்ம இயக்குனர் அமுதன் பண்ற வேலையை பாருங்க என்று போட்டுக் கொடுத்துள்ளார் சதீஷ். சதீஷ் அப்படி யாருடன் படுத்திருந்தார் என்று ரசிகர்கள் வியந்து கொண்டிருந்தபோதே சதீஷ் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உடனிருப்பது விஷால்.

Comedian and actor sathish and c.s amudhan have been having a twitter fued for the past one week. This is making people laugh. Recently, Sathish tweeted a picture of cs amudhan playing candy crush on the sets. this has gone viral and in return cs amudhan tweeted a picture of vishan and cs amudhan having a whale of a time at the trailer.

Category

🗞
News

Recommended