Skip to playerSkip to main content
  • 8 years ago
தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸாகும் நிலையில் சூர்யா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்றுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை ரிலீஸாக உள்ளது. படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் நாளை வெளியாகிறது.

விஜய்யை போன்றே சூர்யாவுக்கும் கேரளாவில் ரசிகர்கள், ரசிகைகள் அதிகம். இந்நிலையில் அவர் கேரளா சென்று தனது படத்தை விளம்பரம் செய்தார். சூர்யாவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Actor Suriya has visited Thirunallar Saneeswaran Temple on wednesday. His movie Thaana Serndha Koottam directed by Vignesh Shivan is hitting the screens tomorrow as Pongal special.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended