Skip to playerSkip to main content
  • 8 years ago
வீட்டில் இருந்து கொண்டே அஜீத் ஏன் மலேசியா நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட விஷால் அன்ட் கோ மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. அவர்கள் கட்டிடம் கட்ட நாம் பணம் தர வேண்டுமா என்று மலேசியா மக்கள் ஃபீல் பண்ணியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மலேசியா கலைவிழாவில் அஜீத் கலந்து கொள்ளாததன் காரணம் தெரிய வந்துள்ளது.

அஜீத் வீட்டில் சும்மா இருந்தும் மலேசியா நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அவரை விழாவுக்கு அழைத்தபோது அவர் ஒரேயொரு கேள்வி கேட்டாராம்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நடிகர்கள் தான் பணம் போட வேண்டும் என்று அஜீத் தெரிவித்துள்ளார். நாம் தான் நிறைய சம்பாதிக்கிறோமே நாமே செலவு செய்து கட்டிடம் கட்டலாமே என்று அஜீத் கேட்டாராம்.


Ajith didn't attend Malaysia Natchathira Kalaivizha as he felt that it is not fair to collect money from commoners to build Nadigar Sangam building. He wants actors to spend from their own pockets for the building.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended