Skip to playerSkip to main content
  • 8 years ago
ஜீரோ பாலிவுட் பட தலைப்பு வீடியோவை பார்த்து தனுஷ் வாயடைத்து போயுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜீரோ. படத்தின் தலைப்பை அறிவிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் ஷாருக்கான் குள்ள மனிதராக வந்து டான்ஸ் ஆடுகிறார். வீடியோவை பார்த்த தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

"ஜீரோ" ஷாருக்கான், ஆனந்த் ராய் பேச்சே வரவில்லை. அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட் மேரே பாய். ஜெய் போலேநாத் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவை இயக்கியது ஆனந்த் எல் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.


Dhanush watched Zero title announcement video and tweeted that, “Zero” iamsrk and aanandlrai absolutely speechless. Wishing you to break all the records. All the best mere bhai. Jai bholenath.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended