Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/28/2017
மதுர வீரன், பி ஜி முத்தையா இயக்கத்தில், சண்முகபாண்டியன், மீனாக்ஷி, சமுத்திரகனி, வேலா ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இத்திரைப்படதிற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு விழாவில் நடிகரம் இயக்குனருமாகிய தம்பி ராமையா கலந்துகொண்டார்.

Thambi Ramaiah's Speech in Madhuraveeran's Audio Launch.

Recommended