Skip to playerSkip to main content
  • 8 years ago
நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நடிகை நயன்தாரா தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அதை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நல்லா வாழ்ந்தா மகிழ்ச்சி என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
பிரேக்கப் செய்திக்காக வெயிட்டிங் என்று குசும்புக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் காதல் புகைப்படத்தை பார்த்து தான் இப்படி ஒரு ரியாக்ஷன்.


Nayanthara has celebrated Christmas with her alleged boyfriend director Vignesh Shivan. A selfie of the couple taken during the celebration has gone viral on social media.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended