Skip to playerSkip to main content
  • 8 years ago
விமான நிலையத்தில் அஜீத்தின் குழந்தைகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. விவேகம் படத்தை அடுத்து அஜீத் மீண்டும் சிவாவுடன் சேர்ந்து விசுவாசம் படத்தில் பணியாற்றுகிறார். படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

கீர்த்தி சுரேஷை தலக்கு ஜோடியாக்கும் ஐடியா சிவாவுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. அய்யய்யோ கீர்த்தி வேண்டாம் சிவா, வேறு ஹீரோயினை நடிக்க வைங்க என்று தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜீத்தின் மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னதாக ஆத்விக்கின் பள்ளி விழாவில் அஜீத் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.விமான நிலையத்தில் அஜீத்தின் குழந்தைகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. விவேகம் படத்தை அடுத்து அஜீத் மீண்டும் சிவாவுடன் சேர்ந்து விசுவாசம் படத்தில் பணியாற்றுகிறார். படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

Ajith's kids Anoushka and Aadvik were spotted in airport. Ajith will be seen in Viswasam after Vivegam. Viswasam will be released ahead of Diwali.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended