Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/16/2017
சாண்டல் காமெடி நடிகர் ஹீரோவான பிறகு அவரது நடவடிக்கைகளில் பல மாற்றங்கள். முக்கியமாக வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் சாதிக் கட்சி ஆட்களை தனக்கு துணையாக வைத்துக்கொள்கிறார் என்பது முக்கிய குற்றச்சாட்டு.

சமீபத்தில் காவிக்கட்சி வக்கீல் ஒருவரை தாக்கி சர்ச்சைக்குள்ளானார். அந்த விஷயத்தில் கட்சியின் முக்கிய ஆட்கள் துணையோடுதான் தப்பித்தாராம். அதன் பின் நடந்த ஆடியோ விழாவில் நடிகரின் பெயரில் ரசிகர் படை என்ற ஒன்று அங்கே குழுமியிருந்து விழா வேலைகளைப் பார்த்தது. ஆக, நடிகர் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் என்கிறார்கள்.


நடிகருக்கு எல்லா சாதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே சாதிச் சாயத்தை பூசிக்கொள்ளாமல் இருந்தால் நல்லது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்!


Sandal comedian turned hero is now using a caste based political party for his

Category

🗞
News

Recommended