“சிந்துஜா...உனது வாழ்வில் என்றும் சந்தோஷமும்...நலமும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்”...!
“சிந்து உன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சீரோடும்...சிறப்பொடும் வாழ்க பல்லாண்டு காலம்”...!
“சிந்துஜா...! உமது வாழ்வில் எல்லா நலமும்...வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்”...!
“சிந்து...உனது வாழ்வில் என்றும் இன்பம் மலர வாழ்த்துகின்றேன்”...!
“சிந்துஜா நீ இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகின்றேன்”...!
* “சிந்து...! உனது வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சீரோடும் - சிறப்பொடும் - வாழ்வில் சந்தோஷமும் - நலமும் பெற்று பல்லாண்டு காலம் இனிதே வாழத் தமிழ்த் தாயை இதயபூர்வமாக வேண்டி உனது பெரியமாமா வாழ்த்துகின்றேன்”...!!!
* “♥சிந்துஜா...உன்னை என்றும் இதயபூர்வமாக வாழ்த்தும் உனது பெரியமாமா♥”...!!!