தனக்காக கதை தயார் செய்யாமல் நல்ல கதையாக தயார் செய்யும் இயக்குநர்களாகத் தேடி அப்படி அவர் டிக் அடித்திருப்பது புஷ்கர் காயத்ரியை. ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங், விக்ரம் வேதா என்று டார்க் ஃப்ளேவர் கதைகளாக சொல்லி அடிப்பவர்கள் இந்த ஜோடி.
விரைவில் அறிவிப்பு முறையாக வரலாம். சிவா தயார் செய்யும் கதையை பொறுத்து அஜித் அவருடன் மீண்டும் இணையலாம். ஆனால் அது இந்த படத்துக்கு பின்பாகத்தான் இருக்கும். ஆபாசமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் கூறி இயக்குநர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரை கமிஷனர் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ளது.
Sources say that Ajith's next to be with Vikram Vetha directors Pushkar Gayathri. A complaint was filed on director Bharathiraja for his speech against Indian sovereignty.