Skip to playerSkip to main content
  • 8 years ago

குள்ளமான உருவம், இதுவரை பார்த்திராதது போன்ற முகக்கட்டு, அப்பழுக்கில்லாத சிரிப்பு, மதுரைத் தமிழ், கறுப்பு நிறம் என்று தனித்தன்மையான தோற்றமுடைய நடிகர் செந்தில். எந்தப் பின்புலமுமில்லாமல் நடித்து நடித்தே தமக்கான இடத்தைப் பிடித்தவர். படத்தோடு காண்கையில் செந்திலின் நகைச்சுவை மிக இயற்கையாக அமைந்திருப்பதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம்.


An article on comedy artist Senthil, a self built artist

Essence 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Artist: http://audionautix.com/

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended