Skip to playerSkip to main content
  • 8 years ago
அரசியலில் இறங்குவதற்கு ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார் கமல். பிக்பாஸ் முதல் திருமண நிகழ்ச்சி வரை எதையும் விட்டு வைக்காமல் அரசியல் பேசி அதற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை கவனித்து வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள், விவசாய சங்கத்தினரை தொடர்ந்து இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க இருக்கிறார். ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தவர் அனுஷ்கா. ஒரு குழந்தைக்கு தாயாகக் கூட நடித்தவர் நயன்தாரா. ஆனால் இருவருமே ஒரு வேடத்தில் நடிக்கத் தயங்கி முடியாது என்றே சொல்லிவிட்டார்களாம்.

Kamal Haasan has chosen Indian 2 project with Shankar for his political entry. Nayanthara and Nnushka have avoided DIG Rupa role in a movie to avoid controversies.
Be the first to comment
Add your comment

Recommended