ரேசன்கடை ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் படம்... சேலத்தில் அதிர்ச்சி-வீடியோ

  • 7 years ago
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் ஸ்மார்ட் கார்டில் பிரபலமான சினிமா நடிகை காஜல் அகர்வால் படத்தை அச்சிட்டு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ration cards in Tamil Nadu are all set to go fully digital smart family card scheme to replace 1.89 crore cards in the state at a cost of Rs 330 crore. Cine actress face is replace to family leader photo in Omalur salem district.

Recommended