பிக் பாஸ் ஜூலி, மீண்டும் ஓவியா பிரச்சினையை கிளறுகிறார்- வீடியோ

  • 7 years ago
எங்க தலைவி ஓவியா பெயரை சொல்லாமல் ஒரு நாள் கூட ஷோவை நடத்த முடியல ல என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை திட்டி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஓவியா ரெபரன்ஸோடு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Juliana has accepted her mistake in Bharani and Oviya issue. She said that she is getting stronger when people scold her.

Recommended