Skip to playerSkip to main content
  • 8 years ago
விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று தலித் மக்களை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கொச்சையாக பேசுவது, உடன் இருப்பவர்களை அவமானப்படுத்துவது என தொடர்ந்து செய்து வருகிறார். ஏற்கனவே அவர் 'எச்ச' என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Case will be filed against ‘Cheri Behavior’ Gayathri raghuram for her filthy speech in Big Boss show.

Category

😹
Fun
Be the first to comment
Add your comment

Recommended