Skip to playerSkip to main content
  • 8 years ago
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறேன் என நமீதா கிளம்புவது போன்ற

ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துகள் தான்

மீம்ஸ் கிரியேட்டர்களின் முழுநேர கான்செப்ட்டாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை

நிறுத்துமாறு பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். ஆண்டவரே இந்த

நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம் என்று கமல் ஹாஸனுக்கு பலர் கோரிக்கை

விடுத்துள்ளனர்.
According to a new promo video, actress Namitha is seen

packing her bag to leave the big boss house immediately.

Category

😹
Fun
Be the first to comment
Add your comment

Recommended