கருப்பரை விரும்பும் மக்களே! கருப்பரால் விரும்பப்படும் மக்களே! இன்றிலிருந்து 100 கோடி ஆண்டுகளுக்கு முன் ...அதாவது பூமி தோன்ற ஆரம்பித்து 400 கோடி ஆண்டுகளுக்குப் பின்... மூலப்பதினெண்சித்தர்களுக்குத் துணையாக வந்திட்ட மூலப்பதினெட்டாம்படி கருப்பர்களின் வாரிசுகளே இப்பூமியில் இன்று வாழும் அனைத்துக் கருப்பர்களும் !
பதினெட்டாம்படி கருப்பர் காயந்திரி மந்தரம்
ஓம் பதினெட்டாம்படி கருப்பரே நாமாகுக! நமக! மூலப்பதினெண் சித்தர்களின் துணையாக வந்தவரே தழைத்தெழு நீ! இப்புவியாளும் ஆதிசிவனாரின் இந்து வேத, இந்து மத காவல் அரசரே! குலதெய்வமாக, குடும்பதெய்வமாக, ஊர் தேவர் தேவதையாக நாட்டு கடவுளராக அருளாட்சி புரியும் காவல் திறமே பதினெட்டாம்படி கருப்பரே! பசுங்குருதிப்பலி, ஊன்சோற்றுப்படையல், நறுவாசனை, தூபதீபம் வழங்கி வழிபடுகிறோம்! வெள்ளை பட்டாடை, மலர்மாலை அணிவித்து வழிபடுகிறோம் ஓம் அரீய், உரீய், மரீய் தடைகள் தகர்த்தெறிந்து எங்கள் குலம் காத்தருளுக! காத்தருளுக! ஓம் ஓம் ஓம்! ஓம் ஓம் ஓம்! ஓம் ஓம் ஓம்! ஓம் ஓம் ஓம்! ஓம் ஓம் ஓம்! ஓம் ஓம் ஓம்! !!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
Be the first to comment