Skip to playerSkip to main content
  • 3 years ago
#காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்களின் மூலம் உடலையும் மனதையும் உடலில் இருக்கும் #ஆவி #ஆன்மா #ஆருயிர் மூன்றையும் பக்குவப்படுத்தி வீடுபேறு இன்பங்களையும் காய சித்திகளையும், பிறப்பிறப்பற்ற, பெருநிலையையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம்.

பதினெண்சித்தர்கள் வழங்கிய #இந்து வேதத்திலே, #இருக்குவேதம் காண்டம் 2, மண்டலம் 8, நாள் உரைக்கோவை வாசகம் 39 இதிலே பதினெண்சித்தர்கள் அன்றாடப் பூசைமொழிகளைப்பற்றிய கருத்துக்களையும் அதனுடைய மந்திரங்களையும் வழங்கியுள்ளார்கள்.
மத வேறுபாடின்றி மொழி வேறுபாடின்றி, இனவேறுபாடின்றி நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும் தங்களடைய மறுபிறப்பைத் தெரிந்துகொள்ளவேண்டும் முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டும் இப்பிறப்பை புரிந்துகொள்ள வேண்டும்.

!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
==================
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
==================
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
arulaatchithiruchabai@gmail.com
+91 9845050085, +91 9600193366
#தமிழர்கோயில்தமிழருக்கே

#இமஇ #tamil #hinduism
#sivanpadal #sivan #சிவன் #தேவாரம் #Tevaram #devaaram #siva #sivanpadalgal

Category

People
Be the first to comment
Add your comment

Recommended