மென்மையின், பலவீனத்தின் பிறப்புத்தான் பெண் என்றும், ஆணுக்குரிய போகப்பொருள்தான் பெண் என்றும் பிரகடனப்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்கவாதிகள், உலக மானிடத்தின் சரிபாதியான பெண்ணைத் தங்களது அடிமைகொள்ளும் எண்ணத்தையும், ஆணாதிக்க அபிலாசைகளையும் தாங்கள் தங்கள் வாயிலாக சொல்வதைவிட, அதைப் பெண்ணின் வாயிலாகவே சொல்லிவிட்டால் பங்கம் வராது என்ற திருட்டு எண்ணத்தில் செய்யும் வேலைதான் காதல் என்ற பெயரால் பெண் வாயிலாகவே பெண்ணை மென்மை, பலவீனம் என்று சொல்ல வைப்பது.
Be the first to comment