Skip to playerSkip to main content
  • 15 years ago
சாவைப்பற்றிய பயம்,
வாழ்வைப்பற்றிய பயம்
இவை இரண்டையுமே
துணிச்சலுடன்
விரட்டிச் செல்வது,
அல்லது
புறக்கணித்துச் செல்வது
அதுவே நமது விளையாட்டு,
அதுவே நமது கலை
வாழ்வு எல்லாம்.

-கலைச்செல்வன்-

Category

🎵
Music
Be the first to comment
Add your comment

Recommended