Skip to playerSkip to main contentSkip to footer
  • 02/07/2010
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியபோது சபையில் அமளி துமளி ஏற்பட்டது.தமது கணவரை கொன்றது யாரென அனைவரும் அறிவரென அவர் கூறினார்.

Category

🗞
News

Recommended