"Vaiko in Parliament" நூல் வெளியீட்டு விழாவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ MP அவர்கள் ஆற்றிய முழுமையான உரை.
தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்றப் பயணம், தமிழின உரிமை, மாநில சுயாட்சி, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரை.
#duraivaiko #vaiko #VaikoInParliament #mdmk #rahulgandhi #akhileshyadav #thirumavalavan #gkvasan #திருச்சிநாடாளுமன்றஉறுப்பினர் #MDMKNews #tamilnews #tamilpolitics #politicalspeech #vaikospeech #parliament #NewDelhi #booklaunch #tamilnadupolitics