Skip to playerSkip to main content
  • 23 hours ago
Subscribe to Our YouTube Channel
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

Please Follow Our Instagram Page
https://www.instagram.com/sirkazhifamily

Please follow Our TikTok Page
https://www.tiktok.com/@sirkazhifamily

ஒயிலோடு மலராடும்
ஒலி சிந்தும் சோலை!
உலகெங்கும் சுவையுறும்
கனிபொங்கும் சோலை!
குயில் இன்ப இசைமேவும் இனிதான சோலை!
குலுமையுடன்
இளந்தென்றல்
உலவிடும் சோலை!
கயல் துள்ளும் புனலருவி பாய்ந்திடும் சோலை!
கனக கதிர்வேலன் விளையாடும் சோலை!
அயராத அருளமுதம் பெருகிடும் சோலை!
ஆனந்த மயமான அற்புதசோலை!
கயிலாய பதியீன்ற கண்மணிச் சோலை!
கவிமாலை எழில் சூடும் கற்பகச் சோலை!
ஜெய்நாத கோஷம் ஒலித்திடும் சோலை!
ஜெயநாத முருகனின் செயல் ஆடும் சோலை!
உயிரான உயிரோடு உறவாடும் சோலை!
உயர்வான பதிகந்தன் உருவான சோலை!
மயிலாடும் மகிழ்வோங்க மருவிடும் சோலை!
மகிமை மிகு குமரன் வாழ் பழமுதிர்ச்சோலை!
பழமுதிர்ச்சோலை!🌹

Category

🎵
Music
Transcript
00:00Om Muruga, Om Shanmuga, Om Taravana Baba
00:30Om Muruga, Om Shanmuga, Om Shanmuga, Om Shanmuga
01:00Om Shanmuga, Om Shanmuga
01:30Om Shanmuga, Om Shanmuga
01:59Om Shanmuga, Om Shanmuga
02:29Om Shanmuga, Om Shanmuga
02:31Om Shanmuga, Om Shanmuga
02:33Om Shanmuga, Om Shanmuga
02:35Om Shanmuga, Om Shanmuga
02:37Om Shanmuga, Om Shanmuga
02:39Om Shanmuga, Om Shanmuga
02:41Om Shanmuga, Om Shanmuga
02:43the
02:47our
02:50and
02:50our
02:53and
02:55our
02:57our
03:05our
03:06this
03:11our
Be the first to comment
Add your comment

Recommended