மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது மேலும் விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதா? என்று விவாதம் நடைபெற்று வருகிறது. பாரத பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சந்திப்பு நாளில் தமிழக அரசால் மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது அரசியல் ஆதாயம் தேடி உள்ளதா? என்று சர்ச்சையாகி வருகிறது. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபொழுது மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரி பெற்று தந்ததை நாடு அறியும். அதேபோல புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிவித்தார் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
03:41நாமைத்திட்டத்திலே பல்வேறு சாலை மேம்பாடும் அதைப்போல பாலம் மேம்பாட்டு பணிகளை மிக நேத்தியாக செய்துகொடுத்ததை நாமெல்லாம் நன்றாக அரிவம்
03:55இந்த பதுனோர் மரத்தோக்கலுரிகளைக்கொண்டுவந்ததி சாதன்யாக நான் சொல்வுதற்கு காரனம் இந்த நாஞ்க அாண்டுகesiலிலே இன்னும் இந்த அரசு முடிவுதற்கு நான்கு மாதங்களிருக்கிறது
Be the first to comment