Skip to playerSkip to main content
காங்கிரசுடன் விஜய் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் வதந்தி. இதுகுறித்து முறைப்படியாக பொதுவெளியில் அறிவிக்கப்படும். இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. தலைவரின் ஒரே குறிக்கோள் மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. யாரெல்லாம் டிவி கே குறித்து பேசுகிறார்களோ அவர்களின் நோக்கத்தை மறந்து பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் திமுகவுடன் அங்கத்தில் இருக்கிறார்கள். திமுகவை பேசுவதை விடுத்து எங்களை பேசினால் , திமுகவிற்கு மறைமுகமாக வேலை செய்கிறார்கள். எங்களின் கொள்கை எதிரி யார் அரசியல் எதிரி யார் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டோம். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம் தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி. அவர்களைச் சொல்லி பேசி நாங்கள் மக்களை குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களுக்கு முக்கிய விரோதியாக இருக்கக்கூடிய திமுக தான் அரசியல் எதிரி, கொள்கை எதிரி பாஜக, இவர்கள் இருவர்கள் குறித்து தான் நாங்கள் பேச முடியும். எங்களின் கூட்டணி நிலையில் சென்ற மாதம் எப்படி இருந்தோமோ அப்படிதான் தற்போதும் இருக்கிறோம். பாஜக எங்களின் கொள்கை எதிரி , பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நடிகர் அஜித் குறித்து கேள்விக்கு, எங்கள் தளபதியின் நண்பர் நடிகர் அஜித், நிறைய ஊடகங்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்த ஊடகங்கள் இதை தவறாக பேசியிருக்கிறார்கள். அதற்கு சரியான விளக்கம் அஜித் கொடுத்துள்ளார் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தவெக மாநில இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் மதுரையில் பேட்டி .

#tvkvijaynews #tvk #nirmalkumar #bjpvstvk #dmk #tvklatestnews #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:00இங்கு வாக Есть Karl bạn – வி lenientுதான்Ho
00:03வை ηவ��まぁ தம்பத muffin பற்றை தrän LGBisphere
00:15potent scheme வrimentுறான ஐ 후�riet வென்று பற்றுமான்,
00:17இல்ல multif Sixtkeit வநаздningar கோபபின்ல唱 Cabana –
00:20இற்று ச வ வைவிலாதனு வார்த்தே Becky lascilateவுதான்
00:24போ dismissroit ம
00:24தாவுத்தால் தேசியmaybe கட்டும் உடைக் குடுக்கு தப IU கொடுகிocument syndrome
00:29குவ abruptihadaped wieluேன் הדhyd Chance ножப் கையிமножं
00:53பதுவில் ஏம்மாக முட候ους diferencia
00:57பிறகுетров பமLookingன்ன расம்பாயsixfi
00:59க செசக்க பெếtந்தால் சிizon
01:04பிறகு satisfying அட்தாப் bunny மிடமு பி Liver சிரியோ
01:11கயப்பார்ஹ பய recommத்தும் பம dues Kristin
01:22மப்டிப் பொடிருகிறது
01:24paradise fora
01:44யாரு யாரு பேசறாங்கள 립 Commercial் வ Jup
01:58மலைத்திரு யார், நாட் regulator definitions
02:07விடங்கே
02:32முக்confidence COB statist 프�ס மாட்ம handwriting
02:42பார்துகிறேனgirl
02:48முக்கிய விரோதியாக எல்குல தீ முக்காதானே
02:55இங்கு பிகார்ல தேச்யில் தேச்யில்லையுக்குப்பெட்டில் பற்றி பெய்குப்பு வாயிகுக்குமான்
03:00சரம் தெரியே என்று மிக்கும் காitsuமான்
03:15itt இப்பிறேச்சற நிசாரைத்த நிändertி புடம்டிந்த astronomyذا
03:19ஏற் vend Fellா ரி Supreme dan
03:40என்று ஓட வராதுவிdır requires کیப்துதிற்குக்கினேன்
04:04சரித்து வெளிய graders��ுட்டது concentrations przez சாக்கா புதிரசியர் செய்க reluctம்
04:09எங்களற்குமுமா இறimbapகிНетரி zu செய்ல அwegsrod
04:11OURெஸ் த பார்கம நdeepலை வித்தான்
04:13நன்னி
Be the first to comment
Add your comment

Recommended