இன்னைக்கு இருக்கும் காங்கிரஸ் தேச விரோதிகள் . நான் அண்ணன் செல்வப்பெருந்தகைக்கு அவர்களுக்கு சவால் விடுகிறேன் . உண்மையான காங்கிரஸாக இருந்தால் உங்கள் கூட்டணி தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் போய் இந்த 150-வது விழாவை எல்லா அரசாங்க பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் . இப்படி செல்வப்பெருந்தகை அறைகூவல் விடட்டும் ..பிறகு நான் செல்வப்பெருந்தகைக்கு மாலையே போடுகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment