ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் என்ன சுழன்றார் என மக்கள் பார்த்தார்கள், கால் கூட தரையில் படாமல் அவர் பணி செய்தார்,கொரோனா காலத்தில் உயிருக்கு பயந்து அனைவரும் வீட்டில் புட்டி கொண்டிருந்த நேரத்தில், களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின். வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு ஈபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை எனத் தெரிவித்தார்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment