திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியால் மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளார்கள்.சினிமாவில் கதை ஒரு பக்கம் கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். ஒரு நடிகை பாடலுக்கு அதிகளவில் தொகை கேட்கிறார். நடிகை தமன்னா 3 கோடி, நயன்தாரா ஒரு பாடலுக்கு 5 கோடி கேட்கிறார். அதுபோல மக்களை ஏமாற்ற திமுக வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. நடிகையை ஆட விட்டு ஜிகு ஜிகு என செய்வது போல வாக்குறுதிகளை திமுக கொடுக்கிறார்கள்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment