கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, இது விவரிக்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டார் . உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment