இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து கார் மூலமாக நாமக்கல் பகுதிக்கு செல்லவுள்ளார். நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் தனது இன்றைய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக காலை 6 மணி முதலே மக்கள் கூட தொடங்கியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் என ஏராமானோர் குவித்து வருகிறார்கள்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment