ரஷ்யாவை நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியிருப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், வரட்டும் பார்த்துக்கொள்கிறோம், அதற்காகத்தான் காத்திருக்கிறோம் என ரஷ்யா பதில் சொல்லியிருப்பது உலக நாடுகளிடையே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா-அமெரிக்கா என இரண்டு நாடுகளிடம் எவ்வளவு நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன