Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
Music - V. Kumar Lyrics - Ulundurpetai Shanmugam
ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே ! குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2) என் அறியாமை நினைகண்டு அகலாதா (2) (ஒரு நாள் உன் திருக்கோயில்… ) தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் (2) என் தாயாகி தமிழ் தந்து வளர்த்தாயே நீ (2) ஒருகோடி கவி பாடி உனைபோற்றுவேன் (2) உன் அருளாளே வருகின்ற துயர் மாற்றுவேன் (2) (ஒருநாள் … ) வண்டோதும் மலர்ச்சோலை மருதாசலம் நான் வந்துன்னை காண்கின்ற வழி காட்டுவாய் (2) தண்டூண்றும் தனிக்கோலம் விருந்தாகுமே (2) நீ தருகின்ற ஞானப்பால் மருந்தாகுமே (2) ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே !