Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/13/2025
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Music - T.R. Paapa

தவக்கோலம் தனில் தோன்றும் காமாட்சி!
என் தாயே நான் வேண்டுவதும் உன் அருளாசி! அம்மா!
தவக்கோலம் தனில் தோன்றும் காமாட்சி
என் தாயே நான் வேண்டுவதும் உன்
அருளாசி!
நவக்கோள்களும் பணியும் நாயகியே!
நெடுமாலின் உடன்பிறந்த சோதரியே! எங்கும்!
தவக்கோலம் தனில் தோன்றும் காமாட்சி!
என் தாயே நான் வேண்டுவதும் உன் அருளாசி!
எங்கெங்கோ வாழ்கின்ற அன்பர் எல்லாம் நீ இருக்கும் இடம் தேடி வருகின்றார்.!
பொங்கும் மங்களம் தந்து காப்பவளே!
உன்னைப் போற்றி
புகழ்ந்து நலம் பெறுகின்றார்!
கடைக்கண் பார்வையினால், உலகமெல்லாம் ஆளும் கருணை மிகுந்தவள் நீயல்லவா!
அடைக்கலம் என்று உன்னை தொழும் அடியார் விரும்பும் ஆனந்த வாழ்வளிக்கும் தாய் அல்லவா!

Category

🎵
Music
Transcript
00:00தவைக் கோலம் தனில் தோன்றும்
00:28சபரத்தையில் தனில் தோன்றும்
00:51காமாக்கி என் தாயே நான் வேண்டுவதுன் அருளாசி
01:00நவக் கோழ்களும் பணியும் நாயையே
01:14நெடும் மாலின் உடன் பிரந்த சோதரியே
01:20நவக் கோழ்களும் பணியும் நாயையே
01:26நெடும் மாலின் உடன் பிரந்த சோதரியே
01:31என்றும் தவக் கோலம் தனில் தோன்றும் காமாக்கி
01:37என் தாயே நான் வேண்டுவதுன் அருளாசி
01:50எங்குங்கு வாழ்கின்ற அன்பரெல்லாம் நீ
02:01இருக்கும் இடம் கேடி வருகின்றார்
02:07எங்குங்கும் வாழ்கின்ற அன்பரெல்லாம் நீ
02:13இருக்கும் இடம் கேடி வருகின்றார்
02:18உங்கும் மங்களம் தந்து காப்பவளே
02:23உன்னைப் போத்தி புகண்டு நலம் பெரிகின்றார்
02:30உங்கும் மங்களம் தந்து காப்பவளே
02:35உன்னைப் போத்தி புகண்டு நலம் பெரிகின்றார்
02:41சவக்கோலம் தனில் தோன்றும் காமாக்கி
02:46என் தாயே நான் வேண்டுவதும் அருளாசி
02:53கடைக்கண் பார்வையினால் உலகம் இல்லாம் ஆளும் கருணை மிகுதவள் நீ எல்லவா
03:10கடைக்கண் பார்வையினால் உலகம் இல்லாம் ஆளும் கருணை மிகுதவள் நீ எல்லவா
03:22அடைக்கலம் என்றுன்னை சொழும் அடியார் விரும்பும் ஆனந்த வாழ்வளிக்கும் தாயல்லவா
03:33அடைக்கலம் என்றுன்னை சொழும் அடியார் விரும்பும் ஆனந்த வாழ்வளிக்கும் தாயல்லவா
03:45தவக்கோலம் தனில் தோன்றும் காமாக்கி என் தாயே நான் வேண்டுவதும் அருளாசி
03:56தவக்கோலம் தனில் தோன்றும் காமாக்கி என் தாயே நான் வேண்டுவதும் அருளாசி
04:08தனில் தனில் வேண்டும் வேண்டும் தisko inertia

Recommended