Skip to playerSkip to main content
  • 2 months ago
Subscribe to Our YouTube Channel
https://www.youtube.com/@SirkazhiGovindarajanOfficial

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

Please Follow Our Instagram Page
https://www.instagram.com/sirkazhifamily

Please follow Our TikTok Page
https://www.tiktok.com/@sirkazhifamily



காலத்தை உருவாக்கும் காரணமே
அந்த காலனையும் உதைக்கும் பூரணமே - பரிபூரணமே - சிவமே
களிநடம் புரிந்து வளியெல்லாம் நிறைந்து
உயிர்களை காக்கும் அற்புதமே - சிவமே

ஞாலங்கள் கால் போடும் தாளங்களே,
உன் நாட்டியதால் ஆடும் கோலங்களே
நாள்களில் நடந்து கோள்களை கடந்து
தாள்களை காட்டும் தத்துவமே - தவமே

பார்வதி ஒரு கை மண் பிசைய
படைப்புக்கு பிரம்மன் துணைபுரிய
வாழ்வெனும் வீணையை நீ வடிப்பாய்
திருமாளவனோ அதற்க்கு இசை கொடுப்பான்
ஓம் எனும் நாதம் உயிர்களின் கீதம்
ஞானத்தை நாடும் நர்த்தனமே - நலமே

அன்பெனும் பார்வையிலே பயிர் விளையும்
ஆனந்த கூத்தொன்றே பசி களையும்
துன்பம் இல்லை நின்னை தொழுவோர்க்கு
உன் தூக்கிய திருவடியே கரை சேர்க்கும்
ஆதியாய் மலர்ந்து பாதியாய் தெரிந்து
ஜோதியாய் கலந்த ஓவியமே - வரமே

Category

🎵
Music
Transcript
00:10காலத்தை உருவாக்கும் காரணமே
00:17அந்த காலனையும் உதைக்கும் பூரணமே
00:35காலத்தை உருவாக்கும் காரணமே
00:40அந்த காலனையும் உதைக்கும் பூரணமே
00:45பரி பூரணமே
00:51காலத்தை உருவாக்கும் காரணமே
00:56அந்த காலனையும் உதைக்கும் பூரணமே
01:01கலினடம் புரிந்து வெளியலாம் நிறைந்து உயிர்களைக்கும் அர்புதமே சிவமே
01:13காலத்தை உருவாக்கும் காரணமே அந்த காலனையும் புதையும் போரணமே பரி பூரணமே
01:29யாலங்கள் கால போடும் தாளங்களே
01:40யாலங்கள் கால போடும் தாளங்களே
01:44உன்னா அட்டியத்தால் ஆடும் கோலங்களே
01:56நாழ்களில் நடந்து போழ்களை கடந்து தாள்களை காட்டும் கத்துவமே
02:08காலத்தை உருவாக்கும் காரணமே
02:12அந்த காலனையும் புதையும் பூரணமே பரி பூரணமே
02:24பார்வதி ஒருக்கை மன்பிசையே
02:29படைப்பிக்கு பிரமன் துணைப் புரியே
02:35பார்வதி ஒருக்கை மன்பிசையே
02:40படைப்பிக்கு பிரமன் துணைப் புரியே
02:46வாழ்வேனும் பீணையை நீ வடிப்பாய்
02:57திருமாலவனு அதற்கு இசைக் கொடுப்பான்
03:08ஓமெனும் நாதம் புயிர்களின் கீதம் யானத்தை நாட்டும் நர்த்தனமே
03:13ஓமெனும் நாதம் புயிர்களின் கீதம் யானத்தை நாட்டும் நservice வனவே
03:20காலத்தை உருவாக் கும் காரணமே
03:24அந்த காலனை உன் புதைக் கatoonுக்குrika புரணமே
03:30பரிப் பூரணமே
03:36அன் queríaணும் பாரவையிலே Guan extrater Kern grammar
03:42ஆனந்தக் கூத்துறே பசி க capitalism
03:47ஆன்வெனும் பார்வை demonsிலே பயிர்விழையும்
03:53ஆனந்தக் கூத்துறே ப bertquently schreiben
03:59துற்பம் moralsலை நின்னை தொழு estaban் redef göt்க Tilrences
04:12கரை சேர்க்கும் உன் தூக்கிய திருவடியே கரை சேர்க்கும்
04:21ஆதியாய் மலர்த்து பாதியாய் தெரிந்து ஜோதியாய் கலந்த ஓவியமி
04:26abusை眾ே கதbachதியாய் ப Subaru நியாய்кая ashนะ
04:27ஆதியாய் மலர்த்து பாதியாய் தெரிந்து ஜோதியாக நல்ந்த ஓவியமிபரமே
04:33காலத்தை உ ருவாக்கும் காரனமேfinderப்டைகள்
04:37வைப்பரிய் என் பெர்ஞ்சி வயாக்கும் காரனமே அந்த காலனையில்
04:40புδαைக்கும் பிர diapersbangுமே பரிப்பூரணமே சிவமே
04:56நான் வருக்கிறேன்.

Recommended