Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/6/2025
தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய ஐஆர்சிடிசி ஆப்பில் பலர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இணைய வேகம் மற்றும் ஸ்பீடு போன்ற பிரச்சனை காரணமாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 11 மணிக்கு தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது சவாலானதாக உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் வசதிக்காக ரயில் டிக்கெட், உணவு உள்பட அனைத்து ரெயில் சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் 'ஸ்வாரயில்' ஒன்றை ரயில்வே அறிமுகம் செய்திருக்கிறது. இதை எப்படி பயன்படுத்தலாம்.. எப்போது முதல் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.





#irctc #superapp #indianrailways #swarail

Also Read

அம்மாடி என்னா ஸ்பீடு.. 180 கிமீ வேகத்தில் பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர்.. ஆனா சொட்டு நீர் கூட சிந்தல :: https://tamil.oneindia.com/news/delhi/vande-bharat-sleeper-train-hits-180-km-h-not-even-a-drop-spilled-from-glass-668257.html?ref=DMDesc

105% நிரம்பி வழிந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.. பெட்டியெல்லாம் நெரிசல்! ஹவுஸ்ஃபுல்லான வந்தே பாரத் ரயில் :: https://tamil.oneindia.com/news/chennai/fantastic-news-about-vande-bharat-express-and-vande-bharat-trains-achieves-overall-occupancy-of-105-611921.html?ref=DMDesc

ஒன்னல்ல ரெண்டல்ல! மொத்தம் 9 வந்தே பாரத் ரயில்கள் நாளை தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா? :: https://tamil.oneindia.com/news/delhi/do-you-know-what-are-the-vande-bharat-trains-to-be-inaugurated-by-pm-modi-541463.html?ref=DMDesc



~PR.55~ED.71~HT.74~

Category

🗞
News

Recommended