Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/30/2025
கனடாவில் கடந்த 2023ம் ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில பகீர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிஜ்ஜர் கொலையில் வெளிநாடுகளின் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை என்று அந்நாட்டு ஆணையமே இப்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது.



HardeepSinghNijjar: India Vindicated; Setback For Justin Trudeau As Canadian Inquiry Fails To Prove Foreign Link



#HardeepSinghNijjar
#Canada
#JustinTrudeau
#OneindiaTamil

Also Read

கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. நுழையும் சீனா! கனடாவுடன் ரெடியாகும் பெரிய டீல்.. அமெரிக்காவிற்கு ஷாக்! :: https://tamil.oneindia.com/news/new-york/china-to-make-a-close-deal-with-canada-as-the-usa-fights-with-them-675625.html?ref=DMDesc

ட்ரூடோ சொன்னது பொய்தானா? காலிஸ்தானி கொலையில்.. இந்தியாவுக்கு தொடர்பில்லை! கனடா ஆணையம் ரிப்போரட் :: https://tamil.oneindia.com/news/international/canada-report-clears-india-in-hardeep-nijjars-murder-no-definitive-foreign-link-675601.html?ref=DMDesc

ரஷ்யாவிடம் போய் வாங்கிக்கோங்க! அமெரிக்காவிற்கு முதல் நாளே கனடா வைத்த செக்.. டிரம்பிற்கு வந்த சோதனை :: https://tamil.oneindia.com/news/international/canada-asks-the-usa-to-buy-oil-from-russia-if-25-tariffs-are-imposed-on-them-673065.html?ref=DMDesc

Category

🗞
News

Recommended