Skip to playerSkip to main content
  • 1 year ago
நெல்லை வி.எம்.சத்திரத்தை அடுத்த ஆரோக்கியநாதபுரத்தில் இரட்டை கொலை. மாமனார், மாமியாரை படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட அவர்களது மருமகனை பெருமாள்புரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended