Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/8/2025
தேங்காய் வியாபாரியின் மகனாக பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன். இந்த உயரத்தை எட்ட சிறுவயது முதல் அவர் சந்தித்த சோதனைகளும், செய்த சாதனைகளும் ஏராளம்.

Category

🗞
News

Recommended