1918ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த எழுச்சி சுசூகி என்ற 17 வயது இளைஞன் வெளியூருக்குச் சென்று திரும்பும்போது தனது 2 வயது தங்கை ஓகிகுவிற்கு விளையாடுவதற்காக ஒரு பொம்மையை வாங்கி வந்துள்ளான். அந்த பொம்மையைத் தனது தங்கை ஓகிகுவிற்கு பரிசளித்தபோது தான் அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். பாப் கட்டிங், பாரம்பரிய ஜப்பானிய உடை, வித்தியாசமான ஜப்பானிய முகத்தோற்றத்துடன் கூடிய இந்த பொம்மை ஓகிகுவிற்கு மிகவும் பிடித்துப் போனது.
Be the first to comment