ஆட்டோ ஓட்டுநர்கள் தற்போது டீசல், சிஎன்ஜி ரக ஆட்டோக்களை விட்டுவிட்டு தற்போது எலெக்ட்ரிக் ஆட்டேக்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்போது மோன்ட்ரா என்ற நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஆட்டோவை விற்பனை செய்து வருகிறது. இதை ரூ70க்கு சார்ஜ் போட்டால் 203 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவின் விமர்சனம் மற்றும் விபரங்களை காணலாம் வாருங்கள்.
Be the first to comment