Sivakarthikeyan-னை Stage-லயே அடித்த Manobala, இதெல்லாம் இனி பார்க்கவே முடியாது!

  • last year
Actor Manobala reportedly had liver problems. In this regard, he was admitted to Apollo a few days ago. After that, he returned home and was undergoing treatment at home. But the treatment failed and he died at his home on LV Prasad Road. His death has shocked the film industry.

நடிகர் மனோபாலாவுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், வீடு திரும்பிய அவர், வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி எல்.வி.பிரசாத் சாலையில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

~PR.56~HT.70~