வாட்ஸ் ஆப்பில் இனி 5 முறைக்கு மேல் பார்வேர்ட் செய்ய முடியாது- வீடியோ

  • 6 years ago
வாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்யும் வகையில் கட்டுப்பாடு வர இருக்கிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டில் இந்த வசதி வர உள்ளது.

வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கூட வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

New Restriction: WhatsApp will allow you to forward a message only for 5 times hereafter. Also hereafter people can find Whats App forward easily to avoid Rumors.

Recommended