"இந்த மனசு தான் சார் கடவுள்" பெரியவர்களை மிஞ்சும் மாணவர்களின் செயல்!

  • 2 years ago
கோடை காலத்தில் மனிதர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதால், பறவைகள் உணவு மற்றும் தண்ணீருக்கு எங்கே செல்லும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பீனிக்ஸ் குழுவை சேர்ந்த மாணவர்கள் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வைத்து பறவைகளின் பசியையும் தாகத்தையும் போக்கி வருகின்றனர்.

Recommended