ரேசன் அரிசி கடத்தல் ; கப்பென பிடித்த காவல்துறை!

  • 2 years ago
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 25 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் வேன் பறிமுதல் ; இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்