ரேஷன் அரிசி கடத்தல்; மடக்கி பிடித்த போலீசார்!

  • 2 years ago
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கெடவாரிகண்டிகை வழியாக வேனில் ரேசன் அரிசி கடத்திய பாலாஜி(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேன் மற்றும் ஒரு டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலூகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.