அதிமுகவில் சசிகலா; கோர்த்து விடாதீங்க; நழுவிய வளர்மதி!

  • 2 years ago
சசிகலா இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ,
ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்து விடாதீர்கள் , இதுபோன்ற விசயங்களில் link செய்து விடாதீர்கள் , தலைமையின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவோம்.

Recommended