அதிமுகவில் சசிகலா?

  • 2 years ago
மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு "ஐயோ சாமி" என்று கூறிவிட்டு நழுவிச் சென்றார்.

Recommended