அதிமுக ஆட்சியில் நூலகங்கள் புறக்கணிப்பு - அமைச்சர் பேட்டி!

  • 2 years ago
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டிருந்த 12,525 ஊரகப் புற நூலகங்களை மேம்படுத்த,நிதி ஒதுக்கி அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார்.

Recommended