Skip to playerSkip to main content
  • 4 years ago

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இன்றும்(மார்ச் 3) மற்றும் நாளை (மார்ச் 4) ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Extremely Heavy Rains over Tamil Nadu This Week; Cuddalore, Villupuram, Puducherry on Alert


#ChennaiRain
#TamilnaduRain
#RainUpdate

Category

🗞
News

Recommended